திருமணத்துக்கு முன்னாடி அத பத்தி பேசணும்.! அப்போ தான் இன்பம் கிடைக்கும்.!

உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் … Read more

மழை வெள்ளத்தை ஆய்வு செய்த போது முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள்…!

சென்னையில் ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று, தென் சென்னை மற்றும் … Read more

மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர்….!

மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில்  தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விலாப்புறம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோவிலில் ஹரிபாஸ்கர்- சாருமதி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கொரோனா ஊரடங்கு … Read more

விறைப்புத்தன்மை பற்றி கவலைப்படுகிறீர்களா.? அப்போ உங்கள் உணவில் இதை சேர்க்கவும்.!

ஆரோக்கியமான உறவு இயக்கி வைத்த பிறகும் உங்கள் கூட்டாளர்களால் செய்ய முடியவில்லையா..? எனவே உங்கள் துணையின் உடலுறவு ஆசை குறைந்து வருவதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, இது உங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மையால் கூட இது ஏற்படலாம். விறைப்புத்தன்மைக்கு மத்திய தரைக்கடல் உணவு ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு ஆற்றலை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் நோய்களிலும்லாமல் இருக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் இப்போது ஒரு … Read more

கர்ப்ப காலத்தில் உடலுறுவு: ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் முடிச்சு கட்ட வேண்டிய அந்த 4 விஷயங்கள்.!

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் அதிக ஆண்மை உணர்ந்த பெண்கள் குறைவாகவே இருப்பார்கள், இல்லையெனில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இது ஏன் நடக்கிறது.? நீ ங்கள் கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உடலைப் பற்றிய பாதுகாப்பின்மை  நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண நபராக … Read more

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடலுறவில் ஈடுபட்டால் இந்த 4 விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.!

நீண்ட இடைவெளி பிறகு உடலுறவு கொள்ளாமல் உங்கள் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியுமா..? இது நடக்காது, ஆனால் இன்னும் உங்கள் உடலில் இதுபோன்ற பல நடவடிக்கைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். நீண்ட நேரம் உடலுறவு ஈடுபடாததால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு எளிய காரணம் இருக்கிறது. டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் இல்லாதது. இந்த இரண்டு ஹார்மோன்களும் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதற்கு காரணமாகின்றன. மேலும், அவை … Read more

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கல்யாணம் செய்ய தயார் இல்லை.!

இக்கட்டுரையில், நீங்கள் திருமணத்திற்குத் தயாராக இல்லை என்பதற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தற்போது உங்களது துணையை தேடிக்கொண்டுருக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் காதலித்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அல்லது அவளை திருமணம் செய்து கொள்வது குறித்து சந்தேகம் கொள்கிறீர்களா..? உண்மையில், இந்த கேள்வி உங்களுக்குள் தோணலாம். இல்லையென்றால் குடும்பத்தின் சூழ்நிலை அல்லது நீங்களே அவசரமாக திருமணத்திற்கு ‘ஆம்’ என்று சொல்லியிருக்கலாம். திருமணத்தை கண்டு பயம்: ஆண்களோ, பெண்களோ உங்களது நண்பர்கள் திருமணம் அல்லது … Read more

தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை – திருமணமாகிய 4 மாதத்தில் நிகழ்ந்த சோகம்!

திருமணமாகிய 4 மாதத்தில் நீலகிரி தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்ப்பவர் தான் தயானந்தன். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் வினோதினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருமே தேயிலை தோட்டத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டு கதவு நேற்று வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்தப்பொழுது உள்ளே இருவரும் … Read more

சொகுசு கப்பலில் முதலிரவு – காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்ட தம்பதி!

சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் … Read more

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு!

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் ஆக ஈக்வடார்  நாட்டை சேர்ந்த கணவன் மனைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  110 வயது ஜூலியோ சீசர் மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய மனைவி மக்லோவியாவும் கடந்த 79 ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும் 21 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.