#Breaking- காங்., அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்…நடிகை குஷ்பு கடிதம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து  நீக்கப்பட்ட குஷ்பு காங்.,இருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நேற்று மாலை  டெல்லிக்கு சென்றார். ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து … Read more

#Breaking-நடிகை குஷ்பு காங்.,நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நேற்று மாலை  டெல்லிக்கு சென்றார்.ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று பரவியநிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை … Read more

உ.பி யோகி அரசுக்கு மிரட்டல்….காங்_குடன் சேரும் கூட்டணி கட்சிகள்….!!

உத்திரபிரதேச மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள  சுக்கல்தேவ் ஓம் பிரகாஷ் பிரகாஷ் ராஜ் பார் ஆகியோர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். இவர்கள் கூறுகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளை மூன்று பிரிவாக பிரித்து தனித்தனியே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்ததாகவும் ,  இதனை நிறைவேற்றாமல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இழுத்தடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு பாதிப்பு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது . இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கு வருமாறு பல்வேறு கூட்டணி … Read more