” திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி ” ராஜேந்திர பாலாஜி கிண்டல் ….!!

தமிழகத்தில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றது. திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார்.   பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். மேலும் மாறி மாறி அவரவர்கள் கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா_வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடந்தது. சிவகாசியில் … Read more

கூட்டணிக்காக களைத்துப் போய்விட்டேன்….அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!!

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் , காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தொடர் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை உடன்படச் சொல்லி களைத்துப் போய்விட்டேன் என்று  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றது.இந்நிலையில் மத்தியில் ஆட்சியை மீண்டும் தொடர வேண்டுமென்று பாரதீய ஜனதாவும் , மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து தீவிரமாக கூட்டணி மற்றும் … Read more