வயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் ‘தாதா87- 2.0’.!

வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் தாதாவாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் சகோதரரான சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019ல் தாதா87 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்பு திறமையால் தாதாவாக வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். பலம் என்பது உடல் வலிமையை வைத்து முடிவு … Read more

அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க! கமல்ஹாசன் அண்ணன் நடிக்கும் புதிய பட அப்டேட்ஸ்!

உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். சாருஹாசன் இதற்கு முன்னர் முன்னனி வேடத்தில் தாதா 87 எனும் படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க எனும் வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது! இந்த படத்தினை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்க உள்ளார்.உடன் இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த … Read more

“தாதா 87” திரைப்படத்தின்  சினேக் பீக் வெளியானது!!!!

 நடிகர் சாருஹாசன்”தபராணா கத்தே” என்ற கன்னடப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சாருஹாசன் “தாதா 87” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் சாருஹாசன் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை இயக்குனர் மகேந்திரன் தனது “உதிரிப்பூக்கள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகப் படுத்தினார். அதன் பிறகு “நெஞ்சத்தை கிள்ளாதே”  ,” நிழல்கள்” , “மூன்று முகம்” ,  “தளபதி” , “வீரா” உள்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் “தபராணா கத்தே” என்ற கன்னடப் … Read more