18 வருட நட்பு…உங்களை மிஸ் பண்ணுவேன்..நடிகை சார்மி கவுர் கண்ணீர்!!

பிரபல ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமாரின் மனைவியும், யோகா பயிற்சியாளருமான ரூஹியின் காலமான செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களுக்கு யோகா ஆசிரியராக பணியாற்றிய ரூஹி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இவருடைய மறைவுக்கு பிரபல நடிகையான சார்மி கவுர்  மிகவும் வருத்தத்துடன் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது … Read more

குடித்து விட்டு ஆபாசமாக சைகை காட்டிய நடிகை சார்மி..! வைரல் புகைப்படம் ..!

நடிகை சார்மி தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கவர்ச்சியாக  நடனமாடுவது , கவர்ச்சி உடையில் விழாவில் சொல்வது  வழக்கமாக வைத்து உள்ளார். அதிக குடிப்பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இயக்குனர் ராம் மோகன் ராவுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது . இந்நிலையில் நடிகை சார்மி ஹோட்டல் … Read more