சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராக வேண்டும் – சிபிஐ நீதிமன்றம்.!

சிபிஜ  2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநில முதலமைச்சரும் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் காவலை வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனாலும் சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் … Read more

சிதம்பத்தை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி-சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.மேலும் தேவைப்பட்டால் … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  வரும் 14-ஆம் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். … Read more

சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது  சிபிஐ நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி … Read more

2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் வேறு நீதிபதிக்கு மாற்றம்

2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-ஜி  ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த வந்தவர்  நீதிபதி ஓ.பி.சைனி.மேலும் ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார் சைனி.இம்மாத இறுதியில் இவர்  ஓய்வுபெற இருக்கிறார். இதனையடுத்து இவர் விசாரிக்கும் வழக்குகளான 2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு இந்த … Read more

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட்  வதேரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் … Read more

அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் தானாக சரணடைய மனு! நாளை மதியம் உத்தரவு

அமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை நாளை மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறைக்கு தொடர்பான வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை மறுத்த நிலையில் , அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த … Read more

சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு

ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி  வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட துஷார் … Read more

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி ! டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ராபர்ட் வதேரா மருத்துவ சிகிச்சைக்காக 6 வாரம் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்ததுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட்  வதேரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. அந்நிய … Read more