35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு?

35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருந்த formula -1 கார் பந்தய போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் புகழ்பெற்ற formula -1 கார் பந்தய போட்டி 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐரோப்பிய formula -1 இடையிடையே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த பந்தயம், 1985 ஆம் ஆண்டு வரை 34 முறை மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த formula -1 கார் பந்தயம் நிறுத்தப்பட்டது. … Read more

பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான … Read more