1500 அடியில் மோதிக்கொண்ட கேபிள் கார் – பதைபதைக்கும் வீடியோ உள்ளே..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்கண்டில் ஏற்பட்ட கேபிள் கார் விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1500 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணம் செய்த பயணி ஒருவர் ஆரம்பத்தில் தனது மகிழ்ச்சியான பயணத்தை வீடியோவாக எடுத்து உள்ளார். இந்த மகிழ்ச்சியான பயணம் ஒரு கட்டத்தில் கோர விபத்தாக மாறியுள்ளது. கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி … Read more

இத்தாலியில் கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

இத்தாலியின் வடக்கு மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய கேபிள் கார் நேற்று விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலி நாட்டின் வடக்கே உள்ள பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா எனப்படுகிற கிராமத்தில் உள்ள மோகியோர் எனும் ஏரியிலிருந்து மோட்டரோன் என்ற மலைக்குன்று பகுதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கேபிள் கார் வசதியை உபயோகித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்வழியாக செல்வதற்கும் கேபிள் காரில் பயணிப்பதற்கு அப்பகுதியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு … Read more

புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த பொலிவியா !

கேபிள் கார்கள் பயன்பாடு மலை பிரதேசங்களில் அதிக அளவு பயன்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சேவை கின்ன்ஸ் சாதனையாக படைத்துள்ளது பொலிவியா. பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்குள்ள லா பஸ் (La Paz) மற்றும் எல் அல்டோ  (El Alto) நகரங்களுக்கிடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அரசின் பொதுத்துறை … Read more