கடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் என்ன அறிவிப்பு வெளியானது ?

பிப்ரவரி மாதம் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரயில்வே என்ன அறிவிப்பு வெளியானது என்பதை பார்ப்போம்.  2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.கடந்த பட்ஜெட்டில் ரயில்வே என்ன அறிவிப்பு வெளியானது என்பதை பார்ப்போம். 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் … Read more