42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Brian Lara About Ms Dhoni

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் தோனி இந்த சீசன் ஐபிஎல் போட்டிக்களில் கடைசி ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறார். கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரி என 9 பந்துகள் விளையாடி 28 ரன்கள் அடித்து இருந்தார். 42 வயதில் … Read more

மும்பை கப் அடிக்குறதுலாம் ரொம்ப கஷ்டம் ! ஏமாற்றம் அடைந்த பிரைன் லாரா !

Brian Lara [file image]

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார். கடந்த மார்ச் -22 தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும், அணி வீரர்களும் தங்களது தனி திறமையை காட்டிக் கொண்டே வருகின்றனர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. … Read more

ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும்! முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்பு! 

gt vs rr

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும் என பிரையன் லாரா, அம்பதி ராயுடு  ஆகியோர் கூறியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் அருமையான பார்மில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றயை போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க … Read more

யார் பெஸ்ட்..? ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை குறித்து தெ.ஆ முன்னாள் ஜாம்பவான் பரபரப்பு தகவல்..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில்  1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் பல சாதனைகளை தனது பெயரில் வைத்திருந்தார். அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேன் பிரையன் லாராவும் சச்சினை போல பல சாதனைகளை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு வருடம் கழித்து கிரிக்கெட்டில் பிரையன் லாரா அறிமுகமானார்.  ஆனால் அவர் 2007 … Read more

இந்த தலைமுறையில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் இவர்தான்… பிரையன் லாரா பாராட்டு!

Brian Lara

இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மான் கில்லுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் ரன்களின் எண்ணிக்கை அசாதாரணமானது. இளம் வீரர் சுப்மான் கில் தற்போது 29 போட்டிகளில் 1584 ரன்களை 63.36 சராசரியுடன் மற்றும் 5 சதங்கள் என இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்தவர். சமீபத்தில் சுப்மான் கில் கூறியதாவது, இது எனக்கு … Read more

ஐபிஎல் 2021: “ரிஷப் பந்த், கடந்த 4 மாதங்களில் சிறப்பாக விளையாடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்”-பிரையன் லாரா..!

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின்,இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், கடந்த நான்கு மாதங்களில் சிறப்பான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளார்,என்று பிரையன் லாரா கூறியுள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் விக்கெட் இரண்டிலும் மாஸ் காட்டுபவர் யார் என்று கேட்டால் நமக்கு நினைவுக்கு வருபவர் நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தான்.அந்த வரிசையில் தற்போது ரிஷப் … Read more

சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா..?

சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய மெல்போர்ன் கிரிக்கெட் கிளாப் தலைவரான சங்கக்கரா சமீபத்தில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார், அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டுவந்தனர். மேலும் இந்நிலையில் ஒரு ரசிகர் உங்களுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்டதற்கு, மேற்கிந்தியத் தீவு அதிரடி வீரர் விவியன் … Read more

பிரையன் லாராவிற்கு கொரோனோவா..? அவரே கூறிய விளக்கம்..!

 பிரையன் லாராவிற்கு கொரோனா என்று பரவி வரும் செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.  பிரையன் லாரா 299 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 31 டெஸ்டுகள், விளையாடிய கடந்த 2006-ல் ஓய்வு பெற்றார். மேலும் இந்நிலையில் சமீபத்தில் பிரையன் லாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உறுதியா கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. வைரலானது இதற்கு பிரையன் லாரா இன்ஸ்டகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அனைவருக்கும் வணக்கம், கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்வது தொடர்பான அனைத்து வதந்திகளையும் நான் … Read more

பிரையன் லாராவின் மகனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்த சர்ச்சின்.!

லாராவின் புகைப்படத்தை ஒப்பிட்டு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னைப் பற்றிய ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்த சச்சின். கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், நல்ல பேட்ஸ்மேனாக ஜொலித்தாலும், நல்ல கேப்டனாக சோபிக்கவில்லை. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சமூக வலைத்தளத்தில் சச்சின் செம்ம ஆக்டிவாக இருக்கிறார், அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளிட்டுளார், அந்த புகைப்படத்தில் லாராவின் புகைப்படத்தை ஒப்பிட்டு … Read more

என்னுடைய 400 ரன் சாதனையை இவர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் -லாரா.!

பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. டேவிட் வார்னர் ,கோலி ,ரோகித் சர்மா போன்ற வீரர்களால் என் சாதனையை கண்டிப்பாக முறியடிக்க முடியும் என கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தற்போது கருதப்படுகிறார்.ஏனென்றால் இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதில் சில சாதனைகள் சில வீரர்களால் முறியடிக்கப்பட்டது. ஆனால் இவருடைய ஒரு சில சாதனைகளை … Read more