Boult Curve Series: 100 மணி நேரம் பிளே டைம், 40 எம்எஸ் லேட்டன்சி.! அறிமுகமானது போல்ட்டின் புதிய கர்வ் சீரிஸ்.!

Curve Buds Pro

புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் இந்திய நிறுவனமான போல்ட், தனது கர்வ் சீரிஸில் போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ மற்றும் போல்ட் கர்வ் மேக்ஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் கர்வ் பட்ஸ் ப்ரோ என்பது டிடபிள்யூஎஸ் (TWS) மற்றும் கர்வ் மேக்ஸ் என்பது நெக்பேண்ட் ஆகும். புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஹெட்செட்கள் தேவைகள் அதிகமாக உள்ள தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோருக்கு நல்ல ஒலி … Read more

இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைசிறந்த … Read more