பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Udhayanithi

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..! இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் அமைச்சர் உதயநிதி, குடியரசு தலைவர், ஆளுநரின் … Read more

‘பழகுவதற்கு இனிமையானவர்’ – ஜி.கே.வாசனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை ட்விட்.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துளளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பழகுவதற்கு இனிமையானவர், மக்கள் சேவகர், மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ஜி.கே.வாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என … Read more

50-வது பிறந்தநாள் கொண்டாடும் ஆந்திர முதல்வருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்.  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு. வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 50-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களுக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் – ஓபிஎஸ் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.  இன்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.  எனது … Read more

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.’ … Read more

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்…!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், … Read more

நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா… மனமே தருகிறேன்… ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.   பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், கமலஹாசன் அனைவரும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. … Read more

ஒருநாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை – கமலஹாசன்

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் அரசர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  என்னுடைய வயது எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் எனக்கு கௌரவத்தை சேர்க்கும் என … Read more

கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை…!

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று  பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்  செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமலஹாசன் அவர்களுக்கு பாஜக சார்பில் … Read more

நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன்..!

நடிகர் கமலஹாசன் நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 7- ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுளார். இந்த பிறந்தநாளை அவர் ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் காலெடுத்து வைத்த நாள்முதல் இன்றுவரை கலையுலகில் தனிப்பெருங்கலைஞனாக கோலோச்சி வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமுன் அரசியலில் கால்பதித்த நாள்முதல் நெறிதவறா அரசியலை தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வருபவர், … Read more