சமீரா ரெட்டியின் அழகான பொக்கிஷம்! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை சமீரா ரெட்டி  பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். அக்‌ஷய் வர்டே என்ற தொழில் அதிபரைதிருமணம் செய்துள்ளார் . இந்நிலையில் இவர் அண்மையில் கூட தனது கர்ப்பிணி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இவருக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த அழகிய குழந்தையின் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் கடல் அளவில் வந்து குமிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் … Read more

பிறந்த குழந்தையை தவறி கீழே விட்ட சம்பவம்……உறவினர்கள் போராட்டம்…!!

கோவையை சேர்ந்தவர்கள்  பவித்ரா மற்றும் விக்ரம் தம்பதியர். இதில்  பவித்ரா_வுக்கு  கடந்த சனிக்கிழமை பிரசவவலி எடுத்து கோவை ஆவாரம்பாளையத்தில்  உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு முதல் நல்ல உடல்நிலையில் இருந்த குழந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இதையடுத்து இறந்த குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக சென்றுள்ளனர். அடக்கம் செய்யும் இடத்தில் குழந்தையின் தலையில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  … Read more