யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..! பைக் பிரியர்கள் அதிர்ச்சி

யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற R1, R1M பைக்குகளின் உற்பத்தியை 2025ம் ஆண்டில் நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யமஹா UK வெளியிட்டுள்ள அறிக்கையில், “யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் பிற தயாரிப்பு உத்திகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு யமஹா பைக் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. R1 … Read more

இந்தியாவில் அறிமுகமானது 2021 கவாஸாகி Z650.. விலை மற்றும் முழு விபரம் இதோ!

கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 Z650-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை மற்றும் முழு விபரங்கள் குறித்து காணலாம். ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். அதன்பின் பலருக்கும் பிடித்த பைக், கவாஸாகி Z series தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி பைக்குகளுக்கென ஒரு தனி ரசிகர் மன்றமே உண்டு. அந்தவகையில் கவாஸாகி, இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 … Read more

இந்த இரண்டு மாவட்டங்களில் ஹீரோ – ஹோண்டா வாகன விற்பனைக்கு தடை!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். … Read more

யூஸ்டு பைக் வாங்கப் போகிறீர்களா? இதோ.. உங்களுக்கான டிப்ஸ்!

புதிய பைக்குகள் வாங்க முடியாத பலர், தற்பொழுது யூஸ்டு பைக்குகளை வாங்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பலரும் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பலரும் பழைய/யூஸ்டு பைக்குகளை வாங்கி வருகின்றனர். அந்தவகையில், யூஸ்டு பைக்குகள் வாங்குவதற்கான டிப்ஸ்களை காணலாம். கவனித்து கொள்வது: ஒரு வாகனம் வாங்கும்போது நீங்கள் முதலில் கவனித்துக்கொள்வது, அது எந்தொரு விபத்திலும் சிக்கியிருக்கக் கூடாது. அவ்வாறு விபத்தில் சிக்கி, ஏதாவது போலீஸ் கேஸ் இருக்கின்றதா? என்பதை நீங்கள் கேளுங்கள். அவ்வாறு கேட்பதில் தப்பே இல்லை. … Read more

அடுத்த ஆண்டில் ஜாவா வாங்கும் திட்டத்தில் இருக்கின்றீர்களா?? உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளின் விலையை உயர்த்தவுள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா பெராக், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட பைக்குகள் இருந்து வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் … Read more

ரூ.15,000 வரை விலையை அதிகரித்த பிரபல எலக்ட்ரிக் பைக் நிறுவனம்!

எலக்ட்ரிக் பைக் நிறுவனமான ரிவோல்ட், அதன் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது. ரிவோல்ட், கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது புதிய ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ரக எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகள், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அதன் விலையை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தியுள்ளது. அப்பொழுது ஆர்வி300-ன் விலை, ரூ.84,999 எனவும், ஆர்வி400-ன் விலை ரூ.1,03,999 என விற்பனை செய்யப்பட்டு … Read more

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2021 கேடிஎம் டியுக் 125.. விலை என்ன தெரியுமா?

இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பைக்கான 2021 கேடிஎம் டியுக் 125 இந்தியாவில் அறிமுகமானது. அதன் விபரங்கள் குறித்து காணலாம். இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கின்றது. குறிப்பாக, பல மிடில் க்ளாஸ் பசங்களுக்கு அது கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் மிட்-ரேஞ்ச் பைக்குகளில் அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். இதன்காரணமாக கேடிஎம் நிறுவனம் தனது டியுக் 125-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தற்பொழுது அதன் BS-6 … Read more

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய பஜாஜ் செட்டாக்!

பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை … Read more

இந்தியாவில் மீண்டும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள்.. எப்பொழுது வருகிறது தெரியுமா??

இந்தியாவில் இருந்து விலகிய ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் இந்தியாவில் தங்களின் விற்பனையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பல மீடில் க்ளாஸ் பசங்களுக்கு அது ஒரு கனவாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்லி டேவிட்சன், இந்தியாவை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தது. அதற்கு காரணம், எதிர்பாராத அளவு விற்பனை இல்லாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக … Read more

வெளியானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 மாடல்.. முந்தைய மாடலை விட விலை அதிகம்!!

ஹீரோ நிறுவனம், தனது புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) பைக்கின் பிஎஸ்-6 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: பட்ஜெட் பைக்குகளை வெளியிட்டு வரும் ஹீரோ நிறுவனம், தனது 200 சிசி பைக்கான எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S)-ஐ வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதன் பிஎஸ்-6 மாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, பிஎஸ் 4-ருடன் ஒப்பிடுகையில் கூடுதலாக … Read more