உலக அளவில் தமிழ் திரைப்படங்களில் இதுதான் டாப் வசூல்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

2019-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்று பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். பிகில் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளது என டிவிட் போட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அன்று வெளியான படம் பிகில் இத்திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி போன்ற ஒரு நட்சத்திர பட்டலாமே … Read more

டிவிட்டரில் சாதனை.! முதல் இடத்தை பிடித்த பிகில் கூட்டணி..!

2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் … Read more

தளபதி விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் , தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதாக கூறப்பட்டது. கமலின் 60 ஆண்டு கலை விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெற்றது. ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடைபெற உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு பிரமாண்ட … Read more

2019இல் இந்த 6 படங்கள் சேர்த்து தமிழ் சினிமா 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது. அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் … Read more

இந்த காட்சியும் காப்பியா?! வீடியோ மூலம் மீண்டும் அட்லீயை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தீபாவளி முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது போக அந்த படத்தில் முக்கிய காட்சிகள் சில பாலிவுட் ஹாலிவுட் படங்களின் காட்சிகளோடு ஒப்பிட்டு இயக்குனர் அட்லீயை கிண்டல் செய்து வருகின்றனர். பிகில் படத்தில் விஜய், கால்பந்தாட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, … Read more

பிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை செய்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக இப்படம் 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் கட்டவுட் பெயருக்கு பதிலாக புதிய முயற்சியாக இரண்டு விவசாயிகளின் கடனை அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள இரண்டு விவசாயிகள் வாங்கிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடனை … Read more

என்ன ஒரு நல்ல உள்ளம்! விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான தளபதி விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி விஜயின் பிகில் பட இசை வெளியிட்டு விழாவில், அவர் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில் பேனர் வைப்பதை தவிர்த்து மற்றவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, விஜய் ரசிகர்களும், தொடர்ந்து நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தேனீ மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிகில் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகளின் 1 லட்சம் … Read more

சிக்கலில் சிக்கிய விஜய் ரசிகர்கள்! என்ன நடந்தது தெரியுமா?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியை முன்னிட்டு, திரைக்கு வந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள், மதுரை மாவட்டம், மேலூர் அரசு பெண்கள்  பள்ளியில், விஜய் ரசிகர்கள் அப்பள்ளியில் படிப்பு மற்றும் … Read more

அட இவங்க அப்பவே அப்பிடி தான் போல! பிகில் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா … Read more

தளபதி விஜயின் பிகிலை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் புதிய கால்பந்தாட்ட திரைப்படம்!

தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி பெற்று வருகிறது. தற்போது மீண்டும் ஒரு கால்பந்தாட்ட திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளதாம். இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படமாகும். இப்படத்திலும் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கில் நல்ல மார்க்கெட் … Read more