ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல்?! வீடியோ உள்ளே!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான முதல் பாடல் சிங்கப்பெண்ணே எனும் பாடல் வெளியானது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஆளப்போறன் தமிழன், சிம்டங்காரன் எனும் பாடல்களை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் – விவேக் கூட்டணி விஜய் படத்தில் இணைந்துள்ளது. பெண்களை போற்றும் … Read more

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ‘டைம் சொல்லுடா அர்சு’! என்ன சொல்ராங்க தளபதி ரசிகர்கள்?!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக படு வேகமாக தயாராகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி  வருகிறார்.நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாடல் வெளியாகவில்லை. மேலும் பாடல் எப்போது வெளியாகும் என்ற  நேரமும் தெரியவில்லை. ஆதலால் தளபதி விஜயின் ரசிகர்கள், #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக் உபயோகப்படுத்தி பாடல் வெளியிடும் நேரத்தை … Read more

தளபதியின் கால்பந்தாட்ட அணியில் உள்ள முக்கிய பிரபலத்தின் மகள்! யார் என்று தெரியுமா?!

தளபதி விஜய் நாடிபில் தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23இல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் கோச்சராக இருக்கும் பெண்கள் கபடி டீம் இருந்தது. அதில், நடிகர் ரோபோ சங்கர் மகளும் இருக்கிறார். அவர் நடிப்பது … Read more

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், பீகிள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாக்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் நிறுவனம் பிகில் போடலாமா? என ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. #BigilPodalaama … Read more

தளபதி ரசிகர்களே, பிகில் படத்தின் அடுத்த வெறித்தனமான அப்டேட் வெளியானது!!

தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ  இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இவரது இசையமைப்பில் முதல் பாடலாக சிங்கப்பெண்ணே என்ற பாடல், இந்த மாதம் 23ஆம் தேதி வெளியாக  உள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. The first outstanding … Read more

தமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் … Read more

இணையத்தில் வெளியான பிகில் பட பாடல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் பாடிய இப்படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ என்ற … Read more

பிகில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்! வெளியான அதிர்ச்சி தகவல்!

தளபதி விஜய் நடிப்ப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படி ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் விஜயின் கேரக்ட்டர் பெயர் மைக்கேல், பிகில் எனவும், கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என தெரிந்து விட்டது. அடுத்ததாக நயன்தாராவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நயன்தாரா, பிசியோதெரபிஸ்டாக நடித்து வருகிறாராம். அதாவது உடற்தகுதி நிபுணராக வருகிறாராம், மேலும் விஜய்யின் முன்னள் காதலியாகதான் படத்தில் அறிமுகம் இருக்குமாம். இவருடைய … Read more

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தில் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை … Read more

தளபதியின் பிகில் படத்தில் இணைந்துள்ள இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் அதில் ஒரு பாடல் பாடுகிறார் என தினம் ஒரு தகவல் போல படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் என்பவர் நடித்து வருகிறாராம். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இவர் அப்பா பிகில் விஜய் … Read more