எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள்! பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசியாவை சேர்ந்த முகன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்துள்ளார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது இணைய பக்கத்தில் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், கவின் மற்றும் தர்சனுடன் இணைந்து எடுதத புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு பிடித்தமான … Read more

வத்திக்குச்சி வனிதா அக்காவின் குடும்பத்தோடு தர்சனின் காதலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இந்த அளவுக்கு மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு காரணமே வனிதா விஜயகுமார் அவரகள். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, அவர் எலிமினேட் ஆகி வெளியே செல்லும் நாள் வரை வனிதாவால் ஏதாவது ஒரு பிரச்னை பிக்பாஸ் வீட்டிற்குள் எழுந்த வண்ணமே இருக்கும். இந்நிலையில், வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆன பின், சில வாரங்களுக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது சண்டை தான் எழுந்தது. இவ்வாறு … Read more

மகளின் சிரிப்பிற்கு முன் வேறென்ன வேண்டும்? தனது மகளோடு கும்மாளம் போடும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பலரது மனங்களை கொள்ளை கொண்டவர் சாண்டி. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சாண்டி இறுதியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சாண்டி தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் சந்தோசப்படுத்தினாலும், அவரது மிகப்பெரிய பலவீனமாக இருந்தது அவரது மகளான லாலா தான். பிக்பாஸ் வீட்டில் வைத்து எப்போதெல்லாம் லாலாவை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவார். இந்நிலையில், … Read more

தர்சன் காதலியுடன் பிக்பாஸ் வின்னர் முகன் மற்றும் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்,முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் நான்கு பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிகழ்ச்சியில், சந்தைகள், மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்றது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றார். இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் ஷெட்டி முகன் மற்றும் அபிராமியுடன் இணைந்து … Read more

biggboss 3: சமாதான புறாவுக்கு இன்னொரு பெயர் வனிதா! வத்திக்குச்சி வனிதா அக்காவை வச்சி செய்யும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது  எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், கலந்து பிக்பாஸ் வீட்டில் அதிகமாக பிரச்னைகளை   வனிதா விஜயகுமார் தான். வனிதா விஜய குமார், மற்றவர்களின் பிரச்சனையில் மிகவும் எளிதாக உள்நுழைந்து மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையுயில், சாண்டி  அவர்கள், வனிதா பிக்பாஸ் டைட்டிலை பெற்றுக் கொண்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என நடித்துக்காட்டுகிறார்.   View this … Read more

தனது தாயை திட்டும் முகன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவரை குறித்த உண்மையான குணங்கள் மக்களுக்கு தெரிந்துள்ளது. இவரது, அமைதியான குணமும், மற்றவர்களை மதிக்கும் பண்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், முகன் அவரது குடும்பம் குறித்து கூறுகையில், அவரது தந்தையும், தாயும் பிரிந்திருப்பதாக … Read more

கவலைப்படாதீங்க! உற்சாகமாக கொண்டாடுங்க! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் உலகநாயகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து கிட்டத்தட்ட இறுதி நாட்களுக்குள் வந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் ஆகிய 4 பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது ஜெயிக்க போவது யாரு என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனையடுத்து, உலகநாயகன் கமலஹாசன் அவர்கள், எதிர்பார்ப்போடு காத்திருக்கும் … Read more

பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் … Read more

தர்சனிடம் மன்னிப்பு கேட்ட வனிதா அக்கா! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முருகன், சாண்டி மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், எதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறார். இந்நிலையில், லொஸ்லியா-கவின், தர்சன்-ஷெரின், அபிராமி-முகன் என இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த வரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது … Read more

இவங்க ஃபரன்ஷிப்ப பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும்! இருந்தா இப்படி தான் இருக்கும்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் இரு துருவம் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு முகன் மீது காதல் வயப்பட்டு சில பிரச்னைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள அபிராமி, கவின் மற்றும் சாண்டி … Read more