biggboss 3: அடடா என்னடா இது? தர்சனுக்கும், ஷெரீனுக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன், ஷெரின் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ” ஷெரின் டார்லிங்கை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறியுள்ளார். #Day17 #Promo2 … Read more

மற்ற அரசியல் வியாதிகளை போல் அரசியல் பேச வேண்டாம்! உலகநாயகன் கமலஹாசனுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த ஈழத்தமிழர்!

நடிகர் அமித்பார்கவ் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் விழி மூடி யோசித்தால் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், ஈழத்தமிழர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தர்சன் மற்றும் லொஸ்லியா இருவரும் ஈழ தமிழர்கள். … Read more

biggboss 3: மீரா மிதுனிடம் மன்னிப்பு கேட்ட சேரன்! கடுப்பாகிய மீராமிதுன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், மீராமிதுணுக்கும், சேரனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்த வாக்குவாதத்தில் மீரா மிதுன் கோபப்பட்டு எழுந்து செல்கிறார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day17 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு … Read more

BIGGBOSS -பாத்ரூம் உள்ளெ ரொமன்ஸ்!! லாஸ்லியா கிட்ட கெஞ்சும் பிளேபாய்!!

லாஸ்லியா கவின் ஒரு பிளேபாய் என்பதை விரைவில் புரிந்து கொண்டார். பின்னர் லாஸ்லியா அண்ணா! என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் நெருங்கி வருவதை தெரிந்து கொண்டு அவருக்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கின்றார். இந்தடாஸ்கை கண்டு அதிர்ச்சி அடைகிறார் கவின்.அது எப்படி என்னால் உன்னை நாள் முழுவதும் வச்சகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க கூட முடியும். ஆனால் பார்க்காமல் எப்படி இருப்பது? என்று கேள்வி எழுப்ப அதுலாம் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதோ  … Read more

BIGGBOSS -எல்லா காதலிகளின் முன்னாடி மூஞ்சுல அடிக்கற மாதிரி பேசிய லொஸ்லியா!! பல்ப் வாங்கியே கவின்!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரின், லாஸ்லியா,சாக்ஷி,அபிராமி  என யாரை காதலிப்பது என்று தெரியாமல் எல்லோரிடமும் கடலை போடும் பிலே பாய் கவின். மூன்று பெண்களிடம் கடல போட்டு கொண்டு இருக்கும் பொழுது லொஸ்லியாவிடம் உனக்கு எதாவது வேண்டுமா என லோசலியாவிடம் கேட்கிறார். அதற்கு லொஸ்லியா வேண்டாமென சொல்ல மீண்டும் மீண்டும் கேட்டு தொல்லை கொடுத்தார். இதனால் லொஸ்லியா கடுப்பாகிறார்.இதோ அந்த ப்ரோமோ  . . . கண்டிப்பா ஏதோ இருக்கு! #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 … Read more

அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் சிறந்த நகைசுவை நடிகரும் கூட. இந்நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுளளார். அவர் கூறியுள்ளதாவது, ” அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா? அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளி இவர்தானாம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும்  இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கவலையான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது. இந்நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளியாக அறிவிக்கபட்டுள்ளார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day16 #Promo1 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் … Read more

biggboss 3: பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல! அது எப்பிடிமா பாக்காம இருக்கிறது?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் தன்னை பார்க்காமல் இருக்குமாறு கூறுகிறார். அதற்க்கு, கவின், பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல. அது எப்படிம்மா பாக்கமா இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். #பிக்பாஸ் … Read more

BIGGBOSS-மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான் வசமா மாட்டிகிட்டான்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பிலே பாய்! அது வேற யாரும் இல்லை நம்ம கவின் தான்.அவர் யாரை லவ் பன்றாருன்னு தெரியவில்லை . 4 பெண்களை தனது காதல் வளையல் சிக்கவைத்துள்ளான். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள். ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசும் பொழுது. கவினிடம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள யாரை உண்மையாக லவ் பண்ணுறீங்க என்ற கேட்ட கேள்விக்கு கவின் செம்மயாக மழுப்பி உள்ளார் இதோ அந்த வீடியோ. சிக்கிட்டாப்டி..! 😃 … Read more

கலவரத்துக்கு தயார் ஆகும் BIGGBOSS பிரபலம்!!

கடந்த வாரம் சாக்‌ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார். பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்‌ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது. … Read more