அடேங்கப்பா இவ்வளவு அழகா டான்ஸ் ஆடுவாங்களா? பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ராஜாராணி என்ற அப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில வாரங்கள் கழித்து மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா … Read more

ட்வீட்டரில் அபிராமி பதிவிட்ட அதிரடியான பதிவு! பலரின் கேலி கிடலுக்கு ஆளான அபிராமி!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமிக்கு முகன் மீது ஏற்பட்ட காதலால் சில கலவரங்களும், மோதல்களும் ஏற்பட்டது. இதன் மத்தியில் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அபிராமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பாதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னை … Read more

சிங்கப்பெண்ணே! சிங்கப்பெண்ணே! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகைபாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்த 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், வனிதா, சரவணன், மதுமிதா, சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, சேரன், கவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் … Read more

தளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் இல்லத்தில் நாளுக்குநாள் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, புதிய புதிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. எவ்வளவு தான் சண்டையிட்டுக் கொண்டாலும், விளையாட்டின் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள், தினமும் காலையில் எழுந்தவுடன், ஒரு பாடலுக்கு அனைவரும் சேர்ந்து நடனமாடுவதுண்டு. அந்த வகையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியானது இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வோட்டிங் லிஸ்டில், சாண்டி மற்றும் ஷெரின் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீயான விஷால் பட நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது புதிய புதிய டாஸ்க்குகளுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், சீசன் 2 போட்டியாளர்களான மஹத், யாஷிகா, ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். இந்நிலையில், பிரபல நடிகையான ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் அங்குள்ள போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடுகிறார். … Read more

biggboss 3: கவின் லவ் யூ டா! வெளிய வந்து நிறைய கேள்வி கேட்பேன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 95 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்தி எடுத்து கொண்டு வெளியேறுவதாக ஒப்புக் கொண்டார். அதன்படி அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றது அங்குள்ள போஷயாளர்களுக்கு மனவருத்தமாக இருந்தாலும், கவின் குறித்து சாண்டி … Read more

biggboss 3: எனக்கு பைனல்சுக்கு போகணும்னு ஆசை இல்லை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில், நாளுக்குநாள் பலவிதமான சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கலங்க செய்துள்ளது. இவரது பிரிவை தாங்க முடியாமல் நீங்கா துயரினால், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் லொஸ்லியா. இவரிடம் தர்சன் ஆறுதலான வார்த்தைகளை பேசி அவரை ஆறுதல் படுத்துகிறார். ஆனால், அவர் அதையும் தாண்டி கலங்குகிறார். மேலும் … Read more

சாண்டி அண்ணன் கள்ளம் கபடம் இல்லாதவாரு! சாண்டியை புகழ்ந்த முகன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால், ஒரு பச்சைமிளகாய் சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, முகன், சாண்டி மற்றும் தர்சன் இருவரையும் காப்பாற்ற வேண்டும் என கூறி விட்டு, … Read more

biggboss 3: கவினை பிரிய முடியாமல் கதவை பிடித்துக் கொண்டு கதறும் லொஸ்லியா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனையடுத்து, கவின் கிளம்பும் போது, காதவாய் பிடித்து கொண்டு லொஸ்லியா கதறி அழுகிறார். #Day95 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – … Read more