biggboss 3: சாண்டி-கவின் மோதல்! ரொம்ப ஓவரா பண்ணாத!

நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16  போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு, தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு, விளையாடிக் கொண்டிருக்கும் போது, சாண்டி லொஸ்லியவை துரத்துகிறார். அதில் லொஸ்லியா கீழே விழுகிறார். இதனையடுத்து கோபம் கொண்ட கவின் … Read more

biggboss 3: இப்படி ஒரு விளையாட்டா? இரத்த காயத்தோடு விளையாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல புதிய டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வட்டத்தில் ஓடும் போட்டியாளர்களின், பையில் உள்ள தெர்மக்கோலை, சேதப்படுத்தி அவற்றை வெளியில் எடுக்க வேண்டும். இதில் விளையாடும் போது, லொஸ்லியா மற்றும் ஷெரின் இருவருக்கும் அடிப்பட்டதில், இரத்தம் வருகிறது.   View this post on Instagram   #Day87 #Promo1 #பிக்பாஸ் … Read more

biggboss 3: டேய் விடாதடா! பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில் சேரன், சாண்டி, ஷெரின் மற்றும் தர்சன் ஆகியோர் தோல்வி அடைந்தனர். விடாமுயற்சியோடு விளையாடிய கவின், லொஸ்லியா மற்றும் முகன் மூவரும் வெற்றி பெற்றனர். #Day86 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. … Read more

biggboss 3: கெமிஸ்ட்ரி லேபாக மாறிய பிக்பாஸ் இல்லம்! மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்!

நடிகர் கலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பல சுவாரஸ்யமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்சன் சுயசிந்தனையும், தனி தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என்று கூறி கவின் மற்றும் லொஸ்லியவை தேர்வு செய்கிறார். பின் மக்களின் அனுதாப அ லைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என கூறி கவின் மற்றும் சேரனை கூறுகிறார். #Day86 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு … Read more

biggboss 3: இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம்! அனுபவமும் அதிகம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரன் போர்டில் தனது புகைப்படத்தை முதலிடத்தில் ஒட்டிவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் பேசுகின்றார். அவர் பேசுகையில், இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம் என்றும், தனக்கு army, follower இல்லையென்றாலும், … Read more

biggboss 3: வேற வழி இல்லை! சாண்டி யாரை நாமினேட் செய்துள்ளார் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுப்பாக பயணித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள், சேரன், முகன், சாண்டி, கவின், தர்சன், லொஸ்லியா, சேரின் ஆகியோர் உள்ளனர். இதனையடுத்து சாண்டி கஷ்டமாக இருந்தாலும், வேறு வழி இல்லை என்று கூறி விட்டு, சேரன் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார். … Read more

biggboss 3: சேரன் இவங்களையா நாமினேட் செய்திருக்காரு! யாரு தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில்,சேரன் என்னைய எப்பிடியும் யாரவது ஒருத்தர் நாமினேட் பண்ண தான் போறாங்க. அப்பிடி இருக்கும் போது நான், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்கிறேன் என கூறியுள்ளார். #Day85 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

biggboss 3: 80 நாள்ல புரியாதது இன்னைக்கு தான் எனக்கு புதுசா புரிய போகுதா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு கயிறிழுத்தல் மற்றும் காலில் பலூன் கட்டி விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். #TicketToFinale! #Day85 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 … Read more

biggboss 3: இரண்டும் இரண்டும் விதமான அறைகள்! கவினை கலாய்த்த கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் பேசுகையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியில் உள்ள விமர்சனங்கள் உங்களை வந்து சேராது. இதனையடுத்து, கவினை அவரது நண்பர் அரைத்ததை, கமலஹாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி அவரை கலாய்த்துள்ளார்.   View this post on … Read more

டேய் முகன் வேண்டாம்டா! அபிராமி திட்டும்டா! முகனை கலாய்த்த ஷெரினின் தாயார்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக ஷெரின் தாயார் மற்றும் ஷெரினின் தோழி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், முகன் ஷெரினின் தோழியை கையை பிடித்து செல்கிறார். உடனே ஷெரினின் தாயார், முகனிடம், டேய் முகன் வேண்டாம்டா, அபிராமி திட்டும்டா என கூறுகிறார்.   View this post … Read more