தள்ளுமுள்ளாள் ஏற்பட்ட மோதல்.! “பிக் பாஸ்” வீட்டுக்குள் கலவரம்.! வைரலாகும் புதிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார். இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்க  – … Read more

சண்டைக்கு வாடா… வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக  2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. … Read more

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். … Read more

ஆயிஷாவை அழ வைத்த ஜனனி.! பரபரக்கும் பிக் பாஸ் வீடு.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3-வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  ப்ரோமோவில் “பிக் பாஸ்” வீட்டிற்குள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க நினைகிறீர்கள்..? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள். அப்போது ஜனனி ஆயிஷாவிடம் இருந்துநான் விலகி இருக்க … Read more

டீ-க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ..

பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் … Read more

நாங்க பிரேக்கப் பண்ணுனதுக்கு காரணம் இது தான் – லாஸ்லியா ஓபன் டாக்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகளவில் மக்கள் மத்தியில் கவரப்பட்ட லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பொஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது இவருக்கும், கவினுக்கும் காதல் ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒருவருக்கொருவர் கூறியிருந்த நிலையில், வெளியில் … Read more

பிக் பாஸ் அல்டிமேட் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வர போவது யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 பேர் மட்டு மே உள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது சிம்பு அவர்கள் தொகுத்து … Read more

#Biggboss : பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்ற நடிகர் சரத்குமார்..! என்ன கரணம்..?

நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்று, ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, … Read more

BIGG BOSS 5 Day 4 : திருநங்கை நமிதாவின் வாழ்க்கை இவ்வளவு கொடூரமானதாக இருந்ததா….!

இன்று பிக் பாஸ் வீட்டில் ஐந்தாவது நாள் என்ன எல்லாம் நடந்தது, நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு என்ன என்பதை அறியலாம் வாருங்கள். வழக்கம் போல காலை பாட்டு போட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் நடனம் ஆடுகின்றனர். பின் அபிஷேக் பவானியிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பது குறித்து ஜாலியாக பேசுகிறார். அதன் பின் ப்ரியங்காவிடம் இமான் அண்ணன் லக்சரி பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து கேட்க, நமக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி நாம் பொருட்கள் … Read more

BIGG BOSS 5 promo 1 : என்ன குழந்தை மாதிரி பாத்துகிட்டு, நடுவுல விட்டு போயிட்டாங்க ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று பவானி தனது வாழ்க்கை நிகழ்வை கூறும் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு கூறப்பட்டது. இன்று பவானி தனது கடந்து வந்த பாதைகள் … Read more