பிக்பாஸ் சேரனின் "ராஜாவுக்கு செக்" டிரெய்லர் இதோ..!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், சேரன் தனது டிவிட்டரில் இன்று (அக்14) மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

பிக்பாஸ் சேரனின் "ராஜாவுக்கு செக்" இன்று பாடல் வெளியீட்டு விழா…!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், சேரன் தனது டிவிட்டரில் “தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு ஏது.. காலம்தான் சொல்லும் எது உண்மை எவ்வளவு உண்மையென்… ” ராஜாவுக்கு செக்” இன்று பாடல் வெளியீட்டு விழா.. கலந்துகொள்ள … Read more

தளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்த போட்டியில் தர்ஷன் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட … Read more

மலேசியா முருகன் கோவிலுக்கு பிக்பாஸ்3 கோப்பையை கொண்டு சென்ற முகின்…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது … Read more

பிக்பாஸ் 3 முகினை வரவேற்ற மலேசியா…! வைரலாகும் வீடியோ…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது … Read more

'கலாச்சார பெண் தான் அழகு' என்ற பிக்பாஸ்3 டைட்டில் வின்னர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, நீ தான் என்ற பாடலை பாடியதால் முகின் ராவ் அனைவராலும் அறியப்பட்டார். இதன் பின் சிறிய சிறிய சேனல்கள் அனைத்தும் முகினை இண்டர்வியூ எடுக்க தொடங்கினர். அவ்வாறு இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனலும் … Read more

"We are the boys'u" டி-சர்ட்டில் கெத்தா போஸ் கொடுத்த சாண்டி மற்றும் கவின்…!!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்த 3வது சீசனில் காமெடி மற்றும் பாட்டு என இரண்டிலும் வெறித்தனமாக இருந்தனர் சாண்டி மற்றும் கவின். இதில் வனித்தாவின் விளையாட்டால் பிக்கபாஸ் குடும்பத்தில் பிரிவி ஏற்படுத்தி இரண்டு அணியாக பிரிந்தனர். அப்போது சாண்டி … Read more

இவர் தான் முகின் ராவின் காதலியா ?

மலேசியாவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முகின் ராவ் 2019ம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் “அபிநயா” எனும் பாடல் மூலம் பிரபலமாகினார். இவர் பிக்பாஸ் வீட்டில் பாடிய “நீ தான்” பாடல் வைரலாகியது. இவர் பிக்பாஸ் வீட்டில் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், முகின் தனது காதலி நதியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெறித்தனமாக "வெறித்தனம்" பாடலுக்கு நடனமாடிய சாண்டி…!

சாண்டி, இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  ஆகிய மொழிகளில் திரைபட நடன ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் தற்போது நடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டி பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடவடிக்கையால் இவர் பல ரசிகளை பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் 3ல் ரன்னராக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் எந்தெந்த பொருட்கள் கொண்டு செல்ல கூடாது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஜூன் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள், தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.