நடிகர் சசிகுமார் படத்தில் இணைந்த பிரபல பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை சம்யுக்தா தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். இந்த படம் அதிக பொருட்செலவில் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் பங்கு கொண்டு தற்போது பிரபலம் அடைந்த நடிகை … Read more

நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகினோம் – யாஷிகா ஆனந்த்

நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர், மூக்குத்தி அம்மன், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் … Read more

பிக் பாஸ் எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

பிக் பாஸ் உள்ளிட்டவை எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசனை விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று … Read more

உனக்காவது ஷிவானி இருக்கா, நான் எல்லாம் யார்கிட்ட போய் பேசுறது – ஆரி.!

உனக்காவது ஷிவானி இருக்கா, நான் எல்லாம் யார்கிட்ட போய் பேசுறது என்று ஆரி கேட்க பாலாஜி அவரை கட்டி அணைத்து மன்னிப்பு கேட்கிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 63 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் ஷிவானி அதிகம் நேரம் பாலாஜியுடன் செலவிடுவதும் ,அதனால் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைப்பதாகவும் ஆரி கூறியதும் வீட்டினுள் பரப்பரப்பாக பேசப்பட்டது .இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில்,ஆரி பாலாஜிக்கு சில அறிவுரைகளை கூறுகிறார். அதாவது,உனக்கு ஷிவானி … Read more

குழந்தையின் பெயரை மகிழ்ச்சியுடன் அறிவித்த பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான நடிகர் டேனியலின் குழந்தையின் பெயரை Kayson Hayes Daniel என்று வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானவர் டேனியல் போப். இவர் அதனையடுத்து கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி, காத்தாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்ட … Read more

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.!

நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிந்து மாதவி, ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் ஒரு விளம்பர படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானர். கடந்தாண்டு … Read more

பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமுடன் இணையும் தளபதி.!

தளபதியின் 66வது பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி அவரது அடுத்தடுத்த படங்களை குறித்த அப்டேட்களையும் அறிய ஆவலாக உள்ளனர்.  சமீபத்தில் … Read more

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி !

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா .  2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் … Read more

லாக்டவுனில் தனக்கு பிடித்த குளிர்பானத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம் !

கொரோனா லாக்டவுனில் தனக்கு பிடித்த குளிர்பானமாக மாறிவருவதை அறிவித்த பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன்.  ரைசா வில்சன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் பியார் பிரேமா காதல் படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 தமழில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரைசா விலசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். இந்நிலையில், இவர் தற்போது … Read more

எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் – சாண்டி..!

ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும்சாண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். மாஸ்டர்  சாண்டி ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை அவரின் மகள் லாலா ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார். தற்போது … Read more