கேன்சர் நோயாளியின் விருப்பத்தை நிறைவேற்ற பேட்மேனாக மாறிய டாக்டர்.! வைரல் வீடியோ உள்ளே.!

கேன்சர் நோயாளியான ஒரு சிறு குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற டாக்டர் ஒருவர் பேட்மேனாக மாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்ற பேட்மேனாக மாறிய டாக்டரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மருத்துவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய குழந்தையிடம் உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு தனது விருப்பம் பேட்மேனை சந்திக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார் . அதற்கு … Read more

ஹாலிவுட் அளவிற்கு அசத்தல் விளம்பரம் செய்து வரும் ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் … Read more

இந்தியாவில் தயராகும் ‘பேட்மே’ன் – ‘சூப்பர்மேன்’ பட இயக்குனரின் அடுத்த படம்!

பேட்மேன் தி டார்க் நைட், பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட் ரைசஸ், பேட்மேன் VS சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இந்தியாவில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான டன்க்ரிக் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இவர் தற்போது மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்களைத் தேடி தற்போது ஷூட்டிங் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக தயாராகி விட்டார். இந்தியாவில் தயாராகும் இந்த படத்திற்கு டெனென்ட் என … Read more