பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை ? ஸ்டாலின்

பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.இதன் பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று அரசு கூறி வருகிறது.இதுவரை 31 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். … Read more

பேனர் விவகாரத்தில் நடவடிக்கை எடுங்கள் பிரதமரே..! அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரம் – கமல்ஹாசன் வேண்டுகோள்

பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.   இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும்  பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு மனு தாக்கல் … Read more

சுபஸ்ரீ வழக்கு ! அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி வரை சிறை -நீதிமன்றம் அதிரடி

அக்டோபர் 11-ஆம் தேதி வரை அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை சிறையில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது  ஆலந்தூர் நீதிமன்றம். சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார்.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக  இருந்த ஜெயகோபாலை  தீவிரமாக தேடி வந்த நிலையில் … Read more

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் ! 4 பேர் கைது

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவரை கைது செய்யவில்லை.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது !

பேனர்விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது  தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் … Read more

தலைமறைவான பேனர் ஜெயகோபால் !தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை  தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். … Read more

சுபஸ்ரீ தொடர்பான வழக்கு ! அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சுபஸ்ரீ வழக்கில் ஒட்டுமொத்த விசாரணையை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கினை  இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில்,  உதவி ஆணையர்கள் விசாரணையை கூடுதல் ஆணையர்கள் … Read more

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ! அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு  பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது  பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக  இளைய தலைமுறை அமைப்பை சேரந்த … Read more

ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை-விஜய் குறித்து அமைச்சர் கருத்து

ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார். இதற்கு அதிமுகவினர்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் … Read more

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு 9 நாட்கள் ஆகிவிட்டது !எங்கே குற்றவாளி? மு.க.ஸ்டாலின் கேள்வி

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் … Read more