அடடே! ஒவ்வொரு வாழைப்பழத்திலும் இவ்வளவு விஷயம் இருக்கா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Banana Categories

பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நம்ம ஊரில் மிகச்சிறந்த பழம் வாழைப்பழம். அதிலும் இலை முதல் தோல் வரை பயன்கள் உள்ளது .வாழைப்பழத்தில்  பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது அதன் பலன்களும் நிறையவே உள்ளது அதைப்பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்….. பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் … Read more

Banana Snacks : இந்த ரெண்டு பொருள் போதும்..! குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஸ்நாக்ஸ் ரெடி..!

banana snacks

நம் குழந்தைகளுக்கு தினமும் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதுண்டு. அவ்வாறு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, நாம் வீட்டிலேயே செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இது சுகாதாரமான முறையில் செய்வதோடு, குழந்தைகளுக்கு திருப்தியாகவும் செய்து கொடுக்கலாம். தற்போது இந்த பதிவில் வாழைப்பழம் மற்றும் முட்டையை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  வாழைப்பழம் – 2 முட்டை – 3 ஏலக்காய் தூள் Banana Snacks செய்முறை :  முதலில் தேவையான பொருட்களை … Read more

உங்களுக்கு நரை முடி அதிகமா இருக்கா…? அப்போ ஆலிவ் எண்ணெயை வைத்து இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணி பாருங்க..!

நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது … Read more

மக்களே.! சைனஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.!

Synas Problem [file image]

உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வருசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் … Read more

சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மைதா மாவு சர்க்கரை பவுடர் வெண்ணெய் வாழைப்பழம் வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ் உலர்திராட்சை பேக்கிங் பவுடர் ஆப்ப சோடா முட்டை செய்முறை முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். … Read more

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்.!

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், அதைபோல் இரவில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் இரவில் மற்றும் தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: இரவில் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை … Read more

காலையில் எழுந்தவுடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது … Read more

உடலை வலுவாக்கும் வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா?

வாழைக்காயில் உள்ள நன்மைகள். நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம் உடல் எடை மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் … Read more

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?

வாழைப்பழத்தை  குழைந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் , இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது, மேலும் இத சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: வாழைப்பழத்தில் சுவையான மற்றும் மென்மையான செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் … Read more

குதிகால் வெடிப்பினால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம். வெஜிடபில் ஆயில் குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில … Read more