கிளினிக் திறப்பு விழா… குழந்தை போல பலூன் உடைத்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி..!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவரின் பேச்சு எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ, அதே அளவிற்கு காமெடியாகவும் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் “மினி கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது. இந்த “மினி கிளினிக்”  திறந்துவைக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த அலங்கார பலூன்களை சிறு குழந்தைகள் விளையாடுவது போல, ஒவ்வொன்றாகக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு … Read more

ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள்!

ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள். வடக்கு ஜப்பானின், செண்டாய் நகரில் புதன்கிழமை அன்று, வானத்தில் அடையாளம் தெரியாத பலூன் போன்ற ஒரு பொருள்  தோன்றியுள்ளது. இதனையடுத்து, சென்டாயில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள், சிலுவைக்கு மேல் அந்த பலூன் போன்ற பொருள் தெரிந்துள்ளது.  இந்த பலூன் போன்ற பொருள் குறித்து, செண்டாயில் உள்ள வானிலை பணியக அதிகாரிகள் கூறுகையில், இது விடியற்காலையில் தோன்றி பல மணி நேரம் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது … Read more

ராஜஸ்தானில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்..! மக்கள் பதட்டம் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காநகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ரைசிங் நகர் பகுதியில் பாகிஸ்தான் கொடி உடன் பலூன்கள் கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது “14 ஆகஸ்டு முபாரக்” என எழுதப்பட்டு இருந்தது. இந்த நாளை பாகிஸ்தான் சுதந்திரதினமாக கொண்டாடுகிறது. அதை குறிக்கும் வகையில் இந்த பலூன்களில் வாசகங்கள் இருந்தனர். கடந்த சில நாள்களில் மட்டும் 12-டிற்கும் மேற்பட்ட பலூன்கள் கிடைத்து … Read more

யார் அந்த லிசா? வெளியான தகவல்!

பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள படம் லிசா. பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜூ வி’ஸ்வநாத் இயக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் யார் இந்த லிசா என்ற தலைப்பில் போஸ்டர் வெளிட்டு படக்குழு கேள்வியை எழுப்பி இருந்தது. இதை வைத்து பார்க்கையில் … Read more

காதலுக்கு பேர்போன அஞ்சலியின் ஆசை இதுவா ?

அஞ்சலி  சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி. அவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருக்கிறார் என்பது நீண்டநாளாக சுற்றி வரும் செய்திகள். எப்போது கல்யாணம் என எத்தனையோ செய்திகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருவரும் இருக்கிறார்கள். அஞ்சலிக்கு பேய் படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறதாம். இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அவர் … Read more

ஜெய் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும்? தயாரிப்பாளர்

அண்மையில் வெளியான ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்தார், படம் தாமதமாக அவர் தான் காரணம். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து ஜெய் தற்போது நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கும் பத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜெய்க்கு பலூன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பலூன் … Read more

'பலூன்' படத்தின் 'மழைமேகம் நீயடா' வீடியோ பாடல்..!!

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்,அஞ்சலி, ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பலூன்’. ‘பலூன்’ ஒரு திகில் படமாக இருந்தாலும், காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘மழை மேகம் நீயடா’ வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பாடல்                         … Read more

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் வைத்த ‘பலூன்’ பட இயக்குனர்..!

  தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என … Read more

ஜெய் -அஞ்சலியின் இரண்டாவது படமான ‘பலூன்’ படத்தின் ட்ரைலர்…!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தினை அடுத்து, ஜெய் அஞ்சலி ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘பலூன்’. இதில் இவர்களோடு  ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம், புத்தாண்டு ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.