பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

Mamitha Baiju - Bala

Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, … Read more

படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்!

Dir Bala - Mamitha Baiju

Mamitha Baiju: வணங்கான் படத்தில் நடித்த போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓராண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாவது அரிது தான். அவர் தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? முன்னதாக, … Read more

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

Vanangaan

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். … Read more

உங்க பின்னாடி யாரு இருக்கா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாலா!

kpy bala

சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு … Read more

பாலா கூட முரண்பாடு.. பிரிவுக்கு காரணம் இது தான்! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

Directors bala and ameer

மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு … Read more

வணங்கான் படத்தை இயக்குனது மிஷ்கின் தான்! உண்மையை உடைத்த பாலா!

vanangaan

இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் … Read more

சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் இளம் நடிகை.?!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என … Read more

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து சூர்யா ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்.?

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவது வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கும் ஒரு திரைப்படம் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் முதலில் பாலா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. வாடிவாசல் படம் மிகப்பெரியது என்பதால் அதற்கு முன்பு பாலா இயக்கும் படத்தில் நடித்துமுடித்து விட்டு வாடிவாசல் படத்தில் இணைவார். இந்நிலையில். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more

சூர்யா -பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என … Read more

பாலா படத்தில் சூர்யாவின் மிகப்பெரிய ரிஸ்க்.! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா.?!

இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால் இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை  விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம். இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வைத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் சூர்யா காது … Read more