நான் கஞ்சாவிற்கு அடிமை! பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு!

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற கோலோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதே மேடையில் பேசிய ஜாக்குவார் தங்கம் … Read more

நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் … Read more

ஆளுநரை சந்திக்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பதிவாளரின் உத்தரவை தொடர்ந்து, மறு அறிவிப்பு வெளியாகும் வரை, தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தலைமையிலான அணி ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் ஆளுநரை சந்தித்து பேச உள்ளனர்.

நடிகர் விஷால் ஒரு புல்லுருவி! அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது : இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது, தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்றால், அதற்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டும் என்றும், நடிகர்  சங்கத்திலும், தயாரிப்பாளர்  சங்கத்திலும் நடிகர் விஷால் ஒரு புல்லுருவியாக செயல்படுகிறார். அதை பிடுங்கி … Read more

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் !

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள, எம்.ஜி.ஆர் கல்லூரி நிர்வாகத்திற்கு பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த கடிதத்தில், விஷால் அணிக்கும், பாக்யராஜ் அணிக்கும் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகர் விஷால் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என … Read more