Badminton : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் ..!

PV Sindhu[file image]

Badminton : நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சீனாவில் உள்ள நிங்போ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  32-வது பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் பெண்கள் … Read more

Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ..!

Badminton : இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரரான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று சாய்  பிரனீத் அவரது x சமூகத்தளத்தில் சர்வதேச பேட்மிண்டன்லிருந்து ஓய்வு பெறுவதாக உணர்ச்சி மிக்க கூறி பதிவிட்டு இருந்தார். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்றார். அதன் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் … Read more

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற அஸ்வினி – தனிஷா ஜோடி!

Ashwini - Tanisha

கடந்த ஒரு வாரமாக கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி … Read more

36வது தேசிய விளையாட்டு போட்டி – ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம்!

6வது தேசிய விளையாட்டு போட்டியில், ஸ்குவாஷ் ஆடவர் அணியில் 4பேர் தங்க பதக்கம் வென்று அசத்தல். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. அதன்படி, ஸ்குவாஷ் ஆடவர் அணியில் அபய் சிங், வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சிங் சந்து, நவநீத் பிரபு ஆகிய 4 பேர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுபோன்று, ஸ்குவாஷ் மகளிர் அணிப்பிரிவில், சுணன்யா குருவிலா, … Read more

#BREAKING: தங்க வேட்டையில் இந்தியா..பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் தங்கம்!

பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய் ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இரட்டையரை 15-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இந்த வெற்றிக்கு மூலம் … Read more

#BREAKING: காமன்வெல்த் – பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2வது தங்கம்!

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷ்யா சென். 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென் 19-21 21-9 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் NG Tze Yong-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது 20வது தங்கத்தை பதிவு … Read more

#BREAKING: தங்கம் வென்றார் பி.வி.சிந்து!

காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் … Read more

CWG 2022:பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது தொடக்க பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பி சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேசமயம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா … Read more

#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற காலியிறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார். சீன வீராங்கனையை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், மிகவும் எதிர்பார்ப்பில்இன்று … Read more

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

ஆசிய பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. காலிறுதியில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார். 2014 ஜிம்சியோன் பதிப்பில் வெண்கலம் வென்ற … Read more