விஷால் – தமன்னாவின் ‘ஆக்சன்’-க்கான சிறு முன்னோட்டம் நாளை முதல்…

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தற்போது மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் ஆக்சன். ஏற்கனவே மதகஜராஜா ( ரிலீஸ் ஆகவில்லை), ஆம்பள ஆகிய படங்களில் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது உருவாகி வரும் ஆக்சன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் சுந்தர்.சி தனது நகைச்சுவை பாணியில் இருந்து … Read more

பெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட ‘சர்ச்சை’ போஸ்டர்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இவரிடம் உதவியாளராக இருந்த சதீஸ் செல்வகுமார் இயக்கும் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பேச்சிலர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்யா பாரதி எனும் மாடல் அழகி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த … Read more