குழந்தைகளின் ஊட்ட சத்து குறைபாடுகளை சரிசெய்யும் உணவு பொருட்கள் எவை தெரியுமா

குழந்தைகளை நாம் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்ற அளவிற்கு அவதிக்கு உள்ளாகிறோம். அவர்களை சாப்பிட வைப்பதற்கு ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நிகழ்ந்து விடும். மேலும்  உணவுகளை நாம் எவ்வாறு கொடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை  பதிப்பில் இருந்து படித்தறிவோம். குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க முக்கிய காரணங்கள்:   சில குழந்தைகளுக்கு மாந்தம் பிடித்திருந்தாலும் அவர்கள் சரிவர சாப்பிடமாட்டார்கள். மாந்தம்  குணத்தை சரி செய்தால்  மட்டுமே சரி செய்யதால்தான் பசியெடுக்கும். குழந்தைகளின் மாந்த நோய்க்கு  பயன்படுத்தினால் … Read more