அட்டர் பிளாப் ஆன ‘அயோக்யா’! பொறுப்பை ஏற்று கொண்டு பணத்தை கொடுத்த விஷால்!

vishal Ayogya

இயக்குனர் வெங்கட் மோகன் எழுதி இயக்கி விஷால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைபடம் “அயோக்யா”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா ,கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ஆனந்தராஜ், யோகி பாபு, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, வேல ராமமூர்த்தி , அபூர்வா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை 2019-ஆம் ஆண்டு பொங்கல் வார … Read more

தனது சிஷ்யனின் படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய தர்பார் இயக்குனர்!

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் அயோக்யா. இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான டெம்பர் திரைப்படத்தின் ரீமேக். இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். ஆதலால் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பம் மற்றும் தர்பார் பட குழுவுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். தனது சிஷ்யனை பாராட்டியுள்ளார். DINASUVADU

மே 10ஆம் தேதியை குறிவைக்கும் முக்கிய ஹீரோக்களின் திரைப்படங்கள்!

மே மாதத்தை முன்னிட்டு பல படங்கள் தற்போது ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன. அதில் முக்கியமாக சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் மே 31இலும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் மற்றும் சிவகார்த்திகேயனின் MR லோக்கல் திரைப்படம் மே 17இலும் ரிலீசாக உள்ளது. இதே போல மே 10ஆம் தேதியை குறிவைத்து அடுத்ததாக விஷாலின் அயோக்கியா திரைப்படமும், அதர்வாவின் 100 (மே 9 இலும் ) ஜெய்யின் நீயா 2, ஓவியா,காதல் முன்னேற்ற கழகம் என பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகி … Read more