எம்ஜிஆர் முகத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது… இபிஎஸ் பேச்சு!

edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு … Read more

அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து..!!

அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள சென்னிப்பா  நூற்பாலையின் பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நூற்பாலையிலுள்ள கழிவு பஞ்சு குடோனில் 72 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதமடைந்துள்ளது.

திருப்பூர் விபத்து : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

திருப்பூரில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 20 பேர் இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Extremely … Read more

திருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.! 19 பேர் பலி.!

அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் –  கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக … Read more