இசைஞானியாக தனுஷ்!? இயக்குனராக யுவன் சங்கர் ராஜா!? ஆச்சர்யத்தில் தமிழ் சினிமா!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க யுவன் சங்கர் ராஜா திட்டமிட்டுள்ளாராம். அப்படத்தில் இளையராஜாவாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் இசைஞானியாக புகழின் உச்சியில் இருப்பவர் இளையராஜா. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை அமைத்துள்ளார். இந்த சாதனசா உலக சாதனையாக கருதப்படுகிறது. தற்காலத்து இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் இவரது பாடல்கள் அமைந்துள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் தனுஷை தன நடிக்க வைப்பேன் என … Read more

விரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள பெனெல்லி 302 S..!

2020 பெனெல்லி 302 எஸ், பெனெல்லி டிஎன்டி 300லிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளது. அதாவது, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் முழு எல்.ஈ.டி விளக்குகளால் பயனடைகிறது. திருத்தப்பட்ட பெனெல்லி TNT300ல் அரை டிஜிட்டல் அலகுக்கு பதிலாக டிஜிட்டல் காட்சியைப் பெறுகிறது. மற்ற ஸ்டைலிங் மேம்படுத்தல்களில் குறுகிய ரேடியேட்டர் கவசங்கள் அடங்கும். மேலே பட்டியலிடப்பட்ட மாற்றங்களைத் தவிர, 302 எஸ் TNT300 உடன் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது. எனவே, எரிபொருள் தொட்டி, பின்புற பேனல் மற்றும் என்ஜின் கோவல் ஆகியவற்றிற்கான பழக்கமான … Read more

ஸ்தம்பிக்கும் சென்னை சாலைகள்! நேர்கண்ட பார்வை மிரட்டல் ஹிட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்து இருந்தார். மூன்று பெண்களை மையப்படுத்திய சமூக கருத்துள்ள திரைப்படம். இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் இன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிக்கு நேர்கொண்ட பார்வை ரிலீசான அனைத்து இடங்களிலும் கூட்டம் தாறுமாறாக இருந்தது. இதனால் … Read more

இந்தாண்டுக்கான ஜீப் அசத்தும் ராங்கலர் ரூபிகான்…!லேட்டஸ்ட் தகவல்கள்

இந்தியாவில் இந்தாண்டுக்கான ஜீப்  ராங்கலர் ரூபிகான் சோதனை செய்யபடுகிறது. மேலும் இது இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.அப்படி சோதனை செய்யப்படும் ஜீப்  ராங்கலர் ரூபிகானின் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.இந்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும்  நிலையில் இந்த ஜீப்களின் மாடல் சோதனை புகைப்பைடமானது இணையத்தில் பலமுறை லீக் ஆகியுள்ளது.   4 ம் தலைமுறையான இந்த ராங்லர்  ரூபிகான் மாடல் ஜீப்பில் மூன்று கதவுகள் உள்ளிட்ட வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிக்கு மிக சிறப்பாக உள்ளது.ARAI … Read more

மஸராட்டி கிப்லி கார்(Maserati Ghibli Car) மாடல் அறிமுகம்.! பிஎம்டபிள்யூ(BMW) உடன் போட்டியா.?

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் (Maserati Ghibli Car)டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மஸராட்டி கிப்லி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. விஎம் மோட்டோரி நிறுவனத்துடன் இணைந்து இந்த எஞ்சினை விசேஷமான தொழில்நுட்ப … Read more

TOP 10 Cars விற்பனைப்பட்டியல் – பிப்ரவரி 2018

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் , கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்த மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி முதல் 10 இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முன்னணி … Read more

ராயல் என்பீல்டு (Royal Enfield) மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரிப்பு.!

உலகின் 250சிசி முதல் 500சிசி வரையிலான சந்தையில் ஆடம்பரம் , வசீகரம் மற்றும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு  மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் … Read more

டாட்டாவின் புதிய அறிமுகம்: மின்-விஷன் செடான் கான்செப்ட் (‘E-Vision Sedan Concept)

  ‘மின்-விஷன் செடான் கான்செப்ட்’ 200 கிமீ / மணிநேர வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டது, 7 விநாடிக்கு குறைவான 0-100 கிமீ / மணிநேரத்திற்கு இட்டுச் செல்ல முடியும், என டாட்டா நிறுவனம் கூறுகிறது. டாட்டா மோட்டார்ஸ் செவ்வாய்க்கிழமை தனது டீசல் கார்ப்பரேஷனின் நீண்டகால மற்றும் வகுப்பு வரையறுக்கும் உள்ளுணர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாற்றியமைக்கப்பட்ட OMEGA (உகந்த மாடுலர் திறமையான உலகளாவிய மேம்பட்ட EV கட்டமைப்பு), ‘மின்-விஷன் செடான் கான்செப்ட்’ 200 கிமீ / மணி … Read more

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன விற்பனை 43% உயர்வு

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் வலுப்படுத்திய ஆண்டாக அது அமைந்தது. சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் சென்ற டிசம்பரில் 4,72,731 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 3,30,202 … Read more

மின்சார மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் யமாக நிறுவனம்

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், மாசு கட்டுப்பாடு காரணமாகவும் மின்சார வாகனங்களின் மீது அரசும், வாகன ஓட்டிகளும்  மோகம் கொண்டுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மின்சார  வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இதில் யமகா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வெளியிட ஆராய்ந்து வருகிறது.   தனியார் இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், … Read more