டி-20 தொடரில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை!

இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் முதலில்  விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் குவித்தது.இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லான்னிங் ஆட்டமிழக்காமல் 63 பந்தில் 133 ரன்கள் குவித்தார். பின்னர் 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.இந்நிலையில் 2014-ம் ஆண்டு … Read more

அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஜேசன் ராய்க்கு அபராதம்!

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் … Read more

தாடையில் அடிபட்டு ரத்ததுடன் விளையாடிய அலெக்ஸ் !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன்கள் அடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இவரை தொடர்ந்து டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதில் 2 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் … Read more

வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா!இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் … Read more

தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் இங்கிலாந்திடம் திணறிய ஆஸ்திரேலியா !

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் … Read more

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோத உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்) ,பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:டேவிட் வார்னர், … Read more

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியை காணாத ஆஸ்திரேலிய அணி!

இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 9 லீக் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் இந்திய அணியுடன் தான் முதன் முறையாக தோல்வி அடைந்தது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 11 உலகக்கோப்பை தொடரில் … Read more

நியூஸிலாந்து அணியுடன் மோத போவது இங்கிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய அணியா?

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாட முடியும். இந்த இரு அணிகளும் கடந்த 25 -ம் தேதி  லண்டனில் … Read more

உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக உஸ்மான் கவாஜா விலகல் !

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி  தனது கடைசி லீக் போட்டியை தென்னப்பிரிக்கா அணியுடன் கடந்த 6-ம் தேதி விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  முன்னணி பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 18 ரன்களுடன் வெளியேறினார்.  இப்போட்டியில் உஸ்மான் கவாஜாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய அதிக நாள்கள் தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து உஸ்மான் கவாஜா விலகி உள்ளார்.இந்நிலையில் உஸ்மான் கவாஜா விலகியதை தொடர்ந்து அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் உஸ்மான் கவாஜா … Read more