பேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..!

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக். இந்த நிறுவனத்தின் மேலாளராக மார்க் ஜூக்கர்பெர்க், அலுவலக கூட்டங்களில் பேசிய ஆடியோ கசிந்தது. பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுடனான 2 கூட்டங்கள், ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் பேஸ்புக்கை மேம்படுத்துவது குறித்து ஜூக்கர்பெர்க் பேசியுள்ளார். அதில் பேஸ்புக் நிறுவனத்தை தகர்க்க முயலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி முதல், டிக்டாக் செயலியுடனான போட்டி வரை ஜூக்கர்பெர்க் பேசிய முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இது அந்நிறுவனத்திடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more