ஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ மற்றும் அவரது மனைவி – வைரலாகும் புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக பாலிவுட் நடிகரை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அட்லீயின் மனைவி பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது … Read more

பிகிலுக்கு கூட்டமே வரலப்பா சென்னையில் பிரபல திரையரங்கில் காட்சி ரத்து..!!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘பிகில்’ படம் வரும் 25ம் தேதி வெளியான . நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்த நிலையில் பிகில் படம் வெளியாகி ஒருவாரம் ஆகிய நிலையில் சென்னையில் உள்ள தேவி சினிமாவில் பிகில் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று மதிய காட்சிக்கு அந்த தியேட்டரில் போதுமான அளவு கூட்டம் வரவில்லை அதிலும் ஆன்லைனில் கூட குறைந்த அளவு என்ணிக்கையில் … Read more

பிரமாண்டமாக பாலிவுட்டில் கால்பதிக்க உள்ள அட்லீ! ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட்!

தெறி , மெர்சல், என பிரமாண்ட வெற்றியை அடுத்து அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. தமிழில் தொடர் வெற்றியை குவித்து வரும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சங்கி என தலைப்பிடபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு நவம்பர் 2 ( ஷாருக்கான் பிறந்தநாள் ) … Read more

தீபாவளியில் ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தளபதி விஜய்!

மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த இரு தீபவாளியாக வெளியாகி வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான திரைப்படங்கள் ஆகும்.  இந்த இரு படங்களும் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது. தற்போது விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் தற்போது 200 கோடி வசூலை 5 நாட்களில் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தீபாவளிக்கு ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தமிழ் ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இயக்குனர் அட்லீ மனைவியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அட்லீ மனைவி பிரியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். … Read more

அஜித் பற்றிய கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த இயக்குனர் அட்லீ!

இயக்குனர் அட்லீ தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் ராஜா ராணி என்ற படாததாகி இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ட்வீட்டரில் #Askatlee என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர், அஜித்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். … Read more

ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

தற்பொழுது அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் அட்லீ, ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கு #AskAtlee என்ற ஹாஷ்டாக் மூலம் பதிலளித்து வரார். தற்பொழுது இந்த ஹாஷ்டாக், இந்தியளவு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

நவம்பர் 5ஆம் தேதிதான் வழக்கு விசாரனை! நாளை பிகில் வெளியாக தடை இல்லை!

தளபதி விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ..ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த பிகில் படத்தின் கதை தன்னுடைய பிரேசில் கதையோடு ஒத்துப்போவதாக கூறி அம்ஜத் மீரான் எனப்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று முடிந்தது. அதனை விசாரித்த நீதிபதி, … Read more

#AskAtlee மூலம் பிகில் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் அட்லி !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் #AskArchana ஹாஸ்டேக் மூலம் தங்களது கேள்விகளை கேட்கலாம் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதைப்போலவே ரசிகர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார். இந்த முறை பிகில் படத்தின் இயக்குநர் அட்லி அவர்களும் … Read more

இன்று மதியம் 2.15 மணிக்கு பிகில் படத்தின் தீர்ப்பு ! படம் தீபாவளிக்கு வருமா ? வரதா ?

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது படம் ரீலீஸ்க்கு சில நாட்களே உள்ள நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தை தடை செய்ய என்று செல்வா தொடுத்த வழக்கு இன்று மதியம் 2:15 … Read more