ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள்! மெர்சலான ரசிகர்கள்!

ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள். நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் தமிழ் படங்களில்  வருகிறார். இவருக்கு சைக்கிள் ரேஸ், ஜிம்மில் பயிற்சி எடுப்பது போன்றவற்றில் மிகவும் ஈடுபாடுள்ளவர். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற நிலையில், இவர் ஜிம்மில் இருந்து எடுத்த அதிரடியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருவதுடன், … Read more

அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா? இப்படத்தின் கதாநாயகன் இவர்தானா ?

அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா? கதாநாயகன் இவர்தானா ? சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெரும் திரைப்படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகம் வந்துள்ளது. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3-ம் பாகம் வரை வெளியாகியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை திரைப்படம் வெற்றிபெற்றதையடுத்து, இந்த … Read more

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அண்மை புகைப்படங்கள்!

பிரபல நடிகரான ஆர்யா பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இவர் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என காத்திருந்த நிலையில், அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் அபர்ணாதிக்கு சில சினிமா படங்களில் நடிப்பாகற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். … Read more

நடிகர் ஆர்யா மற்றும் சதீஸுடன் இணைந்த சாக்ஷி!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் இயக்குனர் சக்திராஜன் இயக்கும் புதிய … Read more

EVM புகழ் அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சில … Read more

EVM மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு சினிமாவில் சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனதுஇன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படங்களை … Read more

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயர் சல்பேட்டா-வா?!

கபாலி, காலா திரைப்படங்களை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்த இயக்கும் படத்தின் அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். படம் முழுக்க வடசென்னையை மையமாக வைத்துதான் கதைகளம் நகரும் என கூறப்படுகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் சல்பேட்டா … Read more

ரசிகர்களை திருப்திபடுத்த மீண்டும் வெளியான காப்பான் பட புதிய ட்ரெய்லர்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து செப்டம்பர் 20இல் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே, அயன், மாற்றான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்பட டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. … Read more

ரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தருக்கு லாபம் கொடுத்த சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட விநியோகிஸ்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் 20 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இப்படம் சென்னை ஏரியாவில் 3 கோடிக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் 5.50 கோடிக்கும், வட ஆற்காடு பகுதியில் 2.75 கோடிக்கும், சேலத்தில் 2 கோடிக்கும் … Read more

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமாவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. … Read more