புதிய படத்தில் நடிக்கும் விஷால் -ஆர்யா..இயக்குனர் யார் தெரியுமா.?

ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிக்க உள்ளனர். நடிகர் விஷால், தற்போது சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு முன் இதன் பாதி படப்பிடிப்பு முடிந்தது. மீதமுள்ள சில காட்சிகளை தற்போது படமாக்கபட்டது. இதற்கான படப்பிடிப்பில் விஷால் செலவை குறைத்து சிக்கனமாக நடத்தி முடித்துள்ளாராம். தற்போது, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. இதில் நடிகையாக மிருணாளினி தேர்வு செய்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ஆர்யாவும் … Read more

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா … Read more

சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்!

சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.  மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அய்யப்பனும் ஜோஷியும். இந்த படத்தில் கதாநாயகன்களாக நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்நிலையில், இந்த படம் தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.  அதில், நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளாராம். பிஜு மேனன் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் … Read more

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிப்பது யார் யார் தெரியுமா.!

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  இந்த நிலையில், இந்த … Read more

ஆர்யா நடித்த புது படத்திலிருந்து "மறந்தாயே" என்ற பாடல் இதோ!

நடிகர் ஆர்யா நடித்திருக்கும் புதிய திரைப்படம் “டெடி” இப்படத்தை இயக்குனர் சக்தி அவர்கள்  இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார், இந்த படத்தை க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மேலும் டி.இமான் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நாடித்துள்ளாராம். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திலிருந்து சில பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது “மறந்தாயே” என்ற பாடல் … Read more

நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சல்பேட்டா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா பாக்ஸராக நடிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, இளம் நடிகையான துஷாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ஆர்யாவின் டெடி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற  நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.    The wait is over! Here it is!! The exciting #TeddyTeaser!! ▶ https://t.co/q23x1iWR3F On the occasion … Read more

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் ஆர்யாவின் டெடி டீசர்!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், இன்று 11 மணி அளவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.    Get ready for the exciting #TeddyTeaser today at 11am!! @ShaktiRajan @arya_offl @sayyeshaa … Read more

அடி வாங்கும் ஆர்யா! வீடியோவை பார்த்த சாயிசாவின் கருத்து!

நடிகர்  திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு சாயிஷாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கும் பின்பும் ஆர்யா பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் ஜிம்மில் வைத்து எடுத்த  புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது ஆர்யா உடற்பயிற்சி நிலையத்தில் வைத்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஆர்யாவை ஜிம் மாஸ்டர் அடிக்கிறார். இந்த வீடியோவுக்கு பதிலளித்த அவரது மனைவி சயிஷா, ஆர்யா கடின உழைப்பாளி, #proudwife எனும் ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தி அவரை பாராட்டியுள்ளார். … Read more

ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்அவுட் செய்யும் வீடீயோவை வெளியிட்ட ஆர்யா ..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா ஒரு புதிய படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து உள்ளார். மேலும் தீவிர  உடற்பயிற்சியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. Sometimes u need to push Harder for Greater Results ????????????#PaRanjithFilm #Arya30 #Prelook #Preplook #chennaiMMA #SanthoshMaster … Read more