எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அவன் இவன் படத்தினை தொடர்ந்து விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்  “எனிமி“. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

டிக்கிலோனா படம் குறித்து ஆர்யா என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

டிக்கிலோனா படம் குறித்து நடிகர் ஆர்யா படத்தின் ப்ரீமியர் ஷோ-வில் பேசியுள்ளார்.  இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்  சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார். வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த ப்ரீமியர் … Read more

ஆயுத பூஜையை டார்கெட் செய்த எனிமி.! வெளியான சூப்பர் தகவல்.!

எனிமி திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எனிமி“. படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை … Read more

வாத்தியாருக்கு புது உலகத்தை அறிமுகம் செய்த கபிலன்.!! வைரலாகும் ட்வீட்

நடிகர் பசுபதி உண்மையாக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை … Read more

என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ஆர்யா.!

ஆர்யா பெயரை சொல்லி ரூ.70 லட்சம் பண மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்த காவல் துறைக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.  நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா என்பவர் சென்னை காவல் துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதில், நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

தமன் இசையில் எனிமி ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை முதல்.!

எனிமி படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு … Read more

பக்கா ஆக்சன் கதையில் ஆர்யா.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் ஆர்யா அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் … Read more

“சார்பட்டா பரம்பரை” படக் குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசன் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் பார்த்துவிட்டு, படக்குழுவினரை பாராட்டினார் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரேமில் வெளியான இந்த … Read more

ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சார்பட்டா மாரியம்மா.!

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஆர்யா எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார் என்று நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த … Read more

1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்கும் “எனிமி” டீசர்.!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி டீசர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த … Read more