புதிய படத்திற்கு வெறித்தனமாக தயாரான நடிகர் ஆர்யா!

Arya

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் MrX திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக நடிகர் ஆர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெங்கடேஷின் சைந்தவ் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, இப்போது தனது வரவிருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக தனது வொர்க்அவுட் வீடியோ ஒன்றை ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! … Read more

அடேங்கப்பா! ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

SarpattaParambarai2

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் … Read more

சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! வைரலாகும் வீடியோ

arya sarpatta parambarai

நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்களின் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் இருக்கும் என்றே கூறலாம். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார். மேலும், சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் … Read more

ஆர்யாவை கழட்டிவிட்ட லிங்கு சாமி! பையா 2 படத்தில் இளம் ஹீரோவை களமிறக்கி தரமான சம்பவம்!

arya lingusamy

லிங்கு சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பையா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்ற தகவலும் முன்னதாகவே வெளியாகிவிட்டது. கார்த்தி நடிக்க மறுத்த நிலையில், பையா 2-வது பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும்  அவருக்கு ஜோடியாக  நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது.  ஆனால் அந்த  திரைப்படத்திற்கான … Read more

அடுத்த சம்பவம் ஸ்டார்ட்….முத்தையா -ஆர்யா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

இயக்குனர் முத்தையா விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை ட்ரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கிறது. இதையும் படியுங்களேன்- படுக்கை … Read more

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா.! பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு.!

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்கிறார். விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். … Read more

இணையும் அட்டகாசமான மிரட்டல் கூட்டணி.!

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம். ஆர்யா இந்த படத்தின் கதையை கேட்க அவருக்கும் பிடித்துவிட்டதாம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை … Read more

அண்ணன் தயாரிக்க.. தம்பி நடிக்க.. அப்போ இயக்குனர் யாரு.?!

அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து … Read more

மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான். அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல … Read more

கபிலா என்னையும் சைக்கிளில் ரவுண்ட் கூட்டிட்டு போ.! – வைரலாகும் ஹர்பஜன் ட்விட்.!

ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் அமேசான் பிரேமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா கபிலன் கதாபாத்திரத்திலும், பசுபதி ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். கபிலனுடன் வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சி மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. இந்த நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் ட்ரைலரை வெளியிட்டு தனது … Read more