பாலிவுட் நடிகரும், போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாலிவுட் நடிகரும், போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், பாலிவுட் … Read more

கோமாளி பட ரீ-மேக் உரிமையைகைபற்றிய நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்! ஹிந்தியில் யார் இந்த கோமாளி?!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. 6 வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக பல ஊர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற புதியவர் இயக்கி இருந்தார். இந்த படத்தினை ஹிந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் போனிகபூரின் மகனும் பாலிவுட் இளம் நடிகருமான அர்ஜுன் … Read more