அரியலூர் மாவட்டத்தில் 7 நாட்களுக்கு கடையடைப்பு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறைகளப் பணியாபணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் … Read more

புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்ககுங்கள் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரியலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிய புத்தக திருவிழாக்களை அனைவரும் பயானுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.