தீர்ப்பு வரும் வரை ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலம் யாருக்கும் சொந்தமில்லை!

ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கும் தீர்ப்பு வரும்வரை நிலம் சொந்தம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 333.30 ஏக்கர் காப்புக்காடு பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பணிகள் நடந்த பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி … Read more

ஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் … Read more