#BREAKING :திமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர்

பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சி ஒன்றில்  பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில்,  எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.கண்டிப்பாக  ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் வரும் என்று பேசினார்.இவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த வாரம் பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த  அரசகுமார் … Read more

அரசகுமார் எந்த கூட்டத்திலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது-தமிழக பாஜக..!

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் பேசிய அரசகுமா , அவர் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கண்டிப்பாக மு. க ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என பேசினார். இவரது பேச்சு பாஜகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்னை விமானத்தில் … Read more