சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!

ARRahman

சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆடி காரில் வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சிறப்புப் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அவரை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. READ MORE – மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி! இதனால், தன்னுடன் காரில் செல்ல முடியாமல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சிறிது தூரம் தள்ளி சென்று … Read more

தொடங்கியது ‘அயலான்’ திருவிழா…இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

Ayalaan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது. பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் … Read more

பாடகர் கே.கே. மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

தமிழில் உயிரின் உயிரே,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி, நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 53. இவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கே.கே. மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் … Read more

சத்தமில்லாமல் தனது மகள் திருமணத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ரோஜா,மின்சாரக்கனவு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு நேற்று ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.  ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம் படத்தின் முன்பு இவர்களது திருமணம் … Read more

விக்ரம் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இசை விருந்து.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தாக இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி விக்ரம் பிறந்த நாள் அன்று … Read more

முதன் முறையாக தனது படத்திற்காக போனவுடன் களமிறங்கிய மணிரத்னம்.! பொன்னியின் செல்வன் புது அப்டேட்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெய்ராம் போன்ற பல திரையுலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் … Read more

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக … Read more

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. … Read more

வடிவேலு, A.R.ரகுமான் என பலமான கூட்டணியுடன் களமிறங்கும் உதயநிதி.! ஹாட் அப்டேட் இதோ…

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் இன்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், படத்தில் நடிக்கும் முக்கியமான … Read more

மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் … Read more