தளபதி 66 படத்தை அட்லீ முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை- சித்ராலட்சுமணன்

தளபதி66 படத்தை  இயக்குனர் அட்லீ,முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.  பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் … Read more

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி…!!

ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போடும் படம்  `பேட்ட’ . இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக  கூறப்படுக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி போலீஸ் நடித்து இதற்கு முன்பாக வெளியாகிய படமாக்கிய மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களை அடுத்து … Read more

அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை…மிக்சி…கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்….!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது. படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் … Read more

கைத்தவரா A.R முருகதாஸ்…போலீஸ் தேடுதல் வேட்டை…தலைமறைவான A.R முருகதாஸ்… !!

தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டிற்கு வந்து பல முறை கதவை தட்டியதாகவும், தான் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது வீட்டிற்கு வெளியே தற்போது போலீசார் யாரும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முருகதாஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

சங்கடத்தில் சர்கார் :கதை திருட்டு உண்மை தான்……திரைபட எழுத்தாளர் சங்கம் அறிக்கையில் பரபரப்பு…….கலத்தில் படக்குழு…!!!

செங்கோல் திரைகதையும்,சர்கார் திரைகதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் அதிரடி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படத்தினை சன்பீக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் உள்ளது.   படம் பற்றி எதிர்பார்ப்பு குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பீக்சர்ஸ் ஃபஸ்ட் லுக்,டீசர்,இசை வெளியீட்டு விழா  … Read more

சர்கார் படத்திற்கு தடை……கோரி அவசர வழக்கு….!!!நாளை விசாரணை…!!

நடிகர் விஜய் நடிக்கும் “சர்கார்” படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய்- நடிகை கீர்த்திசுரேஷ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரிக்கின்றது . இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது .நடிகர் விஜயின் மாஸ் அரசியல் ஸ்பிச் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடந்தது.இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும்,அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படம் தீபாவளிக்கு … Read more

போலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….!!

போலந்து நாட்டில் சர்கார் படம்  வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.   சர்கார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படு ஹிட் அடித்த நிலையில் இந்தப் … Read more

சர்கார் திருட்டு கதை……..முனுமுனுப்புக்கு முற்றுப்புள்ளி……..வைத்த முருகதாஸ்….!!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில்  3வது படமாக உருவாயிருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்க இசைபுயல் AR ரகுமான் இசை அமைக்க சன்பீக்சர்ஸ் தயாரிக்க என ஒரு பிரம்மாண்ட பட்டாளமே களமிரங்கிய இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படத்தின் டீசர் உலக சாதனை யூடுப்பையை கிரங்கடித்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று ஹாலிவூட் படத்தை மிஞ்சியது.இந்த நிலையில் … Read more

ஹாலிவூட்…..பாலிவூட் வாயயை அடைத்து…………யுடியுபேயை கிரங்க அடித்த………"சர்கார்" செய்த சாதனை….!என்ன தெரியுமா..??

ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் … Read more

டிக்…….டிக்…….டிக்…..கவுண்டன் ஸ்டார்ட்…சர்காருக்கு சன்பீக்சர்ஸ் வெளியிட்ட கவுண்டன் வீடியோ…..!!

நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது  நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் … Read more