உச்சகட்ட பாதுகாப்பு… அதிநவீன பிரேக்கிங்… கம்பீரமாய் களமிறங்கிய TVS Apache RTR 160 4V.!
இருசக்கர வாகன விற்பனையின் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது TVS நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபப்படும் உயர்தர வாகனம் என்றால் அது TVS அப்பாச்சி தான். அதனால் TVS அப்பாச்சி பைக்கை அவ்வப்போது புத்துருவாக்கம் செய்து அறிமுகம் செய்து வருகிறது TVS நிறுவனம். வெகு நாட்களாக அப்பாச்சி பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த டூயல் சானல் ABS பிரேக்கிங் சிஸ்டம் தற்போது புதிய அப்பாச்சி 160 4V (TVS … Read more