விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை..! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு
விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2021ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமானார், இதையடுத்து கோலி – அனுஷ்காவுக்கு கடந்த 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக தற்போது … Read more